Uploaded 1 month ago
நீரிழிவு பற்றி முழுமையாக தெரியுமா? அதன் காரணங்கள், அறிகுறிகள், வகைகள் மற்றும் கட்டுப்படுத்தும் வழிகள் என்ன? சரியான தகவல்கள் தெரிந்தால் இந்த நோயை கட்டுப்படுத்த முடியும்.